Sunday, 10 February 2013
காமராஜர்
காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை
அறிமுகப்படுத்தினார். காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.
இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Posted by காஞ்சியிலிருந்து பிரகாஷ் at 21:10
Monday, 28 January 2013
படித்ததில் பிடித்தது
1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை
கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது..!!
2.பொது வினியோகத்தில் விற்கப்படும்
2.பொது வினியோகத்தில் விற்கப்படும்
அரிசியின் விலை
கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! (Incoming Rs 1 but outgoing Rs 3)
3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!
3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!
Posted by காஞ்சியிலிருந்து பிரகாஷ் at 01:21
Tuesday, 8 January 2013
Micromax A110
Micromax A110 Price in India is Rs 9,799 /-
Micromax is back with its new smartphone, which comes with a lot of exciting features. The Micromax A110 comes with Android 4.0 (Ice Cream Sandwich) OS loaded in it. A 1 GHz dual core processor powers up the functions of this handset. It is also dual SIM enabled.
Posted by காஞ்சியிலிருந்து பிரகாஷ் at 02:22
Engineering Question Banks
This site is useful for the engineering students of anna university, it contain Question Bank for various branches and semester.
www.senthilacmeqb.weebly.com
www.senthilacmeqb.weebly.com
Posted by காஞ்சியிலிருந்து பிரகாஷ் at 02:03
Subscribe to:
Posts (Atom)






