Tuesday, 28 June 2011
லஞ்சம் ஒழிவது எப்ப ?
கத்தியின்றி யுத்தமின்றி லஞ்சமிங்கு ஒழியுது
(நன்றி: உலகவங்கி)மேரிலாந்து பல்கலைகழகத்தில் பணிபுரியும் (பெயர் சொல்ல விருப்பமில்லாத) இந்தியாவை சேர்ந்த பிசிக்ஸ் புரபசர் ஒருவருக்கு டக்கென ஒரு ஐடியா உதித்தது..லஞ்சத்தை ஒழிக்க ஏன் பூஜ்ஜியம் ரூபாய் நோட்டை தயார் செய்ய கூடாது என நினைத்தார்.உடனே உருவாக்கியும் விட்டார். அந்த நோட்டின் மாதிரி புகைப்படம் கீழே இருக்கு
Posted by காஞ்சியிலிருந்து பிரகாஷ் at 04:54
கவுன்சலிங் என்பது என்ன?
அஞ்சாதே!
கவுன்சலிங் என்பது என்ன?
மாணவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவை, விரும்பும் கல்லூரிகள் தேர்ந்தெடுக்க வகை செய்வதே கவுன்சலிங்.
கவுன்சலிங் எப்படி நடக்கிறது?
• கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக ரொக்கம் அல்லது வரைவோலையாக (டி.டி) கவுன்சலிங் கட்டணம் கட்ட வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திலேயே வங்கி இருப்பதால் டி.டி. எடுப்பது சுலபம். ஆனால் நீண்ட வரிசை நிற்கும். எனவே ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே டி.டி. எடுத்து வந்துவிடுவது நல்லது.
Posted by காஞ்சியிலிருந்து பிரகாஷ் at 01:59
Subscribe to:
Posts (Atom)